சேர்ந்து வாழ அழைத்த கள்ளக்காதலி – மயக்க ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர்!சேர்ந்து வாழ அழைத்த கள்ளக்காதலியை, மயக்க ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.