Tag: littlemaestro

‘நானே வருவேன்’ படத்தின் சூப்பர் அப்டேட்டை கொடுத்த செல்வராகவன்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “நானே வருவேன்” படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக செல்வராகவன் அறிவித்துள்ளார். தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன்-2 மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் உருவாகவுள்ளது.இதில் ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தினை 2024-ம் ஆண்டு தான் ரிலீஸ் செய்யப்படும் என்று செல்வராகவன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.அதனை தொடர்ந்து நானே வருவேன் படத்திற்கான டைட்டில் போஸ்டரும் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இந்த […]

littlemaestro 4 Min Read
Default Image