’பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2,000 நிவாரணம்’ – முதல்வர்நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.2000 வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.