"லிப்ட்" படத்திற்கு நடன பயிற்சியில் தீவிரமாக களமிறங்கிய – கவின்லிப்ட் படத்திற்கு கவின் தீவிர நடன பயிற்சியில் இறங்கியுள்ளார், அதற்கான புகைபடம் வெளியாகியுள்ளது.