நான் பதவி விலக உள்ளேன் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பதவி வகித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.