Tag: lesbian

சர்ச்சைக்கு உள்ளான முத்தக்காட்சி.! லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்.!

நித்யா மேனன் தற்போது ஓடிடியில் வெளியான படத்தில் பெண்ணின் உதட்டில் கொடுத்து லெஸ்பியனாக நடித்துள்ள காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நித்யா மேனன், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் மெர்சல் படத்திலும், சூர்யாவுடன் 24 படத்திலும் நடித்திருந்தார்.அதனையடுத்து திகில் கலந்த கிரைம் திரில்லர் படமான சைக்கோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது இவரது நடிப்பில் ப்ரீத் இன்டூ தி ஷேடோ என்ற படம் […]

Breath into the shadow 3 Min Read
Default Image