லியோ திரைப்படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்!லியோ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஒன்று லீக்கானதாக பரவுவதற்கு படத்தின் தயாரிப்பாளர் லலித் விளக்கம் கொடுத்துள்ளார்.