பெண்களே !..உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க சூப்பரான டிப்ஸ் ரெடி..!பெண்களின் பலருக்கும் கண்ணம் மற்றும் தாடை பகுதிகளில் சிறு சிறு முடிகள் காணப்படும் இதை பூனை முடி என்றும் கூறுவார்கள். இந்த முடிகளை இயற்கையான முறையில் நீக்குவது