WWE -இன் legend 'கமலா' 70 வயதில் காலமானார்.!WWE -ன் மிகச் சிறந்த சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கமலா என்று பிரபலமாக அறியப்பட்ட ஜேம்ஸ் ஹாரிஸ் 70 வயதில் நேற்று காலமானார்.