மளமளவென சரிந்த பங்குகள்.., 'குற்றச்சாட்டுகள் தவறானவை' – சன் டிவி குழுமம் விளக்கம்.!தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக மும்பைப் பங்குச் சந்தை, தேசியப் பங்குச் சந்தை நிர்வாகங்களுக்கு சன் டிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!முரசொலி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான சன் குழுமத்திற்குள் பூசல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக எம்.பி. தயாநிதி மாறன் தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.