கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க எதிர்ப்பு!
சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் சூழலிலும், வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதும், அரசு வேலை வழங்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என்பது மனுதாரரின் வாதமாக இருந்தது.