நீங்க ஆவலுடன் காத்திருந்த அந்த தருணம்...‘லீடர்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…!லீடர் திரைப்படம் உலகம் முழுவதும் 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.