இந்தோனேசியாவில் திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொண்டால் அது தண்டனைக்குரியது என்று இந்தோனேசிய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை கடந்த செய்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.இதில் கோபமடைந்த நபர் ஒருவர் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள காவல் நிலையம் மீது புதன்கிழமை தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார்.இதில் காவல்நிலையத்தில் இருந்த ஒரு காவலர் பலியாகியுள்ளார்,இந்த தாக்குதலில் 11 பேர் காயமுற்றுள்ளனர். தாக்குதல் நடத்தியவர் அகஸ் சுஜாத்னோ என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் […]