தமிழகத்தில் 5 ஆண்டு சட்டபடிப்புகளுக்கு வரும் 5 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை சட்டப்படிப்புகளுக்கான ஆன்லைனில் http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10 முதல் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும். மேலும் மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.