என்னுடைய ஆசை இது தான்! பிரபல பாலிவுட் நடிகையின் பதிவு!நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான பாலிவுட் நடிகை. இவர் தமிழில் தோணி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி மற்றும் மலையாளம்