உங்கள் மகன்களுக்கு 2-வது மொழியா? பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!இருமொழி கொள்கை – மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் எழுந்துள்ளது.