மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!கன்னட மொழி விவகாரத்தில் KGF. காந்தாரா போன்ற கன்னடப் படங்கள் தமிழகத்தில் தடங்கல் இல்லாமல் ஓடியதாக சீமான் தெரிவித்துள்ளார்.