லால் சலாம்: 45 நிமிட கேமியோ ரோலுக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.