Tag: laddy Report

அந்த மாதிரி வீடீயோவை பார்க்க கட்டாயப்படுத்திய பிரபல நடன இயக்குனர்.! பாலியல் புகார் அளித்த பெண்.!

சென்னையில் பிறந்து பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா, இவர் தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்நிலையில், பெண் நடன கலைஞர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனது வருமானத்தின் ஒரு தொகையை கமிஷனாக தரவேண்டும் என அவர் வற்புறுத்தியதாகவும், புகார் அளித்துள்ளார். சென்னையில் பிறந்து பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனரான கனேஷ் ஆச்சர்யா, இவர் தமிழில் […]

bollywood 5 Min Read
Default Image