Tag: Laal Singh Chaddha

இந்த டாப் லிஸ்ட் தான் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்.! நம்ம விக்ரமுக்கு எந்த இடம் தெரியுமா.?

பொதுவாக சினிமாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் மக்கள் அனைவரும் அந்த படங்கள் பற்றிய விவரங்களுக்காக படத்தின் பெயரை கூகுளில் தேடுவார்கள். இதனை கூகுள் எத்தனை முறை ஒரு படத்தை பற்றி தேடுகிறார்கள் என்பதை பதிவு செய்து வருடம் வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடும். அந்த வகையில், இந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் […]

#Vikram 3 Min Read
Default Image

ரூ.2 கோடி வேலைக்கு ரூ.200 கோடி … அமீர்கானை சீண்டிய கங்கனா ரனாவத்.!

அமீர் கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்த்து. இந்த நிலையில், பிரபல நடிகையான கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் “லால் சிங் சத்தா”  படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்று தான் மக்கள் எதற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த […]

aamir khan 4 Min Read
Default Image

அஜித்தை பார்த்தால் இந்த கேள்வியை தான் கேட்பேன்.! அமீர்கான் ஓபன் டாக்..

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தற்போது “லால் சிங் சத்தா” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்க, அமீர்கானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் […]

aamir khan 4 Min Read
Default Image

பீஸ்ட், விக்ரமை தொடர்ந்துகே.ஜி.எஃப் ராக்கி பாயுடன் மோத தயாராகும் அமீர்கான்.! கோடை விடுமுறையில் ஒரு யுத்தம்.!

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்துடன் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா எனும் திரைப்படமும் ஏப்ரல் 14இல் வெளியாக உள்ளது. அதே தினத்தில் பீஸ்ட், விக்ரம் படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம். வரும் 2022 கோடை விடுமுறையில் இந்திய சினிமாவில் ஒரு சினிமா யுத்தமே நடக்க போகிறது போல,! அந்த அளவிற்கு படங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே வெகுநாட்களாக காத்துக்கொண்டிருந்த கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது. […]

#Beast 4 Min Read
Default Image