Tag: kuruvi

தளபதி படம் பார்க்க போலீசிடம் அடி வாங்கினேன்.! ரகசியம் கூறும் நெல்சன்.!

தமிழ் சினிமாவில், கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான கருத்துக்களை கூறிவருகிறார்கள். நெல்சன் தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம். அவரை சிறிய வயதில் இருந்தே திரையில் பார்த்து ரசித்து விட்டு தற்போது அவரை வைத்து படமே […]

#Beast 4 Min Read
Default Image

திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம்..! அது எந்த படம் தெரியுமா..!

விஜயின் குருவி படத்தில் முதலில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நயன்தாரா. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர்கள் தான் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருமே முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவருக்குமே சில வருடங்களுக்கு முன்பு கடும் போட்டி நிலவி வந்தது. அதன் காரணமாக பல முன்னணி ஹீரோகளுடன் போட்டி போட்டு நடித்து வந்தனர்.  அப்போது தான் விஜய்யின் குருவி படம் வந்தது. அந்த படத்தில் திரிஷா என்பது அனைவரும் அறிந்ததே. […]

kuruvi 2 Min Read
Default Image