ராமர் கோயில் கட்ட நிதி கேட்டு வீடு புகுந்து மிரட்டுகிறார்கள் – கர்நாடக முன்னாள் முதல்வர்!அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நிதி கேட்டு தான் கொடுக்கவில்லை என்பதற்காக மிரட்டுகிறார்கள் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்கள்