வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றபிறகு ரிங்கு சிங்குவை குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.