KTM 390 Adventure-ன் புதிய Black Edition! பைக்கில் என்னென்ன மாற்றம்?KTM 390 Adventure பைக்கிற்கு புதிய கலர் மற்றும் கிராஃபிக்ஸ் அப்டேட்களை கேடிஎம் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.