கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!2021ல் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய கே.டி.ராகவன், மாநில பிரிவு அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.