சிம்புவுக்கு பத்து தல படத்தில் வில்லனாகும் இயக்குனர் கவுதம் மேனன்!சிம்பு நடிக்கவுள்ள பத்து தல படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.