கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் இந்த இளம் ஹீரோவுடன் தானாம்.!கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் நித்தீன் நடிக்கும் பவர் பேட்ட திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.