ஷாருக்கான் தனது மகளுடன் அந்த கவர்ச்சி பாடல் உள்ள பதான் படத்தை பார்க்க வேண்டும்.! ம.பி சபாநாயகர் விமர்சனம்.!ஷாருக்கான் , பதான் படத்தை அவரது மகளுடன் பார்க்க வேண்டும் என ம.பி மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் கூறியுள்ளார்.