Tag: #KRajan

கழுகு கழுகா தான் இருக்கு…காக்கா தான் கழுகாக முன்னேறிக்கிட்டு இருக்கு! – கே.ராஜன்

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காகம் – கழுகு கதை ஒன்று கூறியது இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணமே நேற்று லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்ன குமார் மற்றும் விஜய் இருவரும் காகம், கழுகு கதையை பற்றி பேசினார்கள். குறிப்பாக ரத்ன குமார்  எவ்வளவு உயர பறந்தாலும் பசி என்றால்  கீழே தான் வரவேண்டும்  என்று கூறியிருந்தார். இதனை பார்த்த பலரும் இவர் ரஜினி பேசியதற்கு தான் இப்படி பேசியுள்ளார் […]

#KRajan 5 Min Read
vijay and rajini

கோடி கோடியா வாங்கிட்டு கெட்ட வார்த்தை பேசுவீங்களா? ‘வாழ்க்கை சரிகிடும் தம்பி’..வறுத்தெடுத்த கே.ராஜன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆன் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் படங்கள் வெளியானது என்றால் அது சர்ச்சைகள் இல்லாமல் வெளியானது இல்லை என்றே கூறலாம். அப்படி தான் லியோ திரைப்படமும் சர்ச்சைகள் ஏற்பட்டு வெளியாகிறது. ஏனென்றால் படத்தில் விஜய் கெட்ட வார்த்தையில் பேசியது தான். விஜய் பேசிய கெட்டவார்த்தைகள் மற்றும் படத்தில் வரும் கெட்டவார்த்தைகள் ‘மியூட்’ செய்யப்பட்டு தான் திரையரங்குகளில் வெளியிடபடும். ஆனால், படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியிடப்பட்டது […]

#KRajan 6 Min Read
producer k rajan about leo