டிடியை கன்னத்தில் அறைந்த தீனா.! என்ன தம்பி தீனா...வைரல் வீடியோ உள்ளே.!விஜய் டிவியில் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் போது டிடியை பளார்னு கன்னத்தில் அறைந்த தீனாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.