திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்! தவெக பூத் கமிட்டி கருத்தரங்கிற்கு கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜயை காண அங்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியதால் விமான நிலைய வளாகமே ஸ்தம்பித்தது.