ஹைதராபாத் சாலையில் மோதிய 3 லாரி...பைக்கில் சென்றவர் பலி...அதிர்ச்சி வீடியோ!ஹைதராபாத் : கோத்தூரில் மூன்று லாரிகள் மோதியதில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம் அடைந்தார். சிசிடிவி காட்சிகள் மூலம் மூன்று லாரிகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்த