சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் ‘கோனா’ மின்சார காரை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி. மின்சார காரை தொடங்கி வைத்த பின் மின்சார காரில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயணம் செய்தனர் . ஹூண்டாய் நிறுவனத்தின் ‘கோனா’ மின்சார காரின் சிறப்பு அம்சங்கள்: இந்த காருக்கு கோனா என்று பெயரிடப்பட்டுள்ளது. 9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும். ஒருமுறை சார்ஜ் செய்தால், 452 கி.மீ. பயணிக்க முடியும்.இந்த காரின் ஆன்ரோடு விலை ரூ.30 லட்சம். சார்ஜ் ஸ்டேசன் […]