Tag: komban

கொம்பன் இயக்குனருடன் இணையும் கார்த்தி.!

இயக்குனர் முத்தையா  இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்னம் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மேலும் இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தி இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இயக்குனர் […]

komban 2 Min Read
Default Image

கிடைக்கும் கேப்பில் கொம்பனாக மாற உள்ள கார்த்தி.!

மீண்டும் கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.  தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல நடிகராக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவர் கடைசியாக நடித்த கடைக்குட்டி சிங்கம், கைதி, தம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  இதில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் […]

#ManiRatnam 3 Min Read
Default Image

மீண்டும் தமிழில் களமிறங்கும் கும்கி நாயகி லட்சுமிமேனன்!

தமிழ் திரை உலகில் இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் படம் ஆகிய கும்கி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் லட்சுமி மேனன். அதன் பின்பு இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கத்தில் குட்டிப்புலி, கொம்பன் மற்றும் மறுத்து ஆகிய தொடர் படங்களில் நடித்திருந்தார். அதற்குப் பிறகும் சில படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன், இறுதியாக மிருதன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன் பின்பு எந்த படங்களிலும் […]

komban 3 Min Read
Default Image

முதன் முறையாக மீண்டும் சர்ச்சை இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி!

கார்த்தி அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.  அதனை தொடர்ந்து கார்த்தியை இயக்க கார்த்திக் தங்கவேலு, பி.எஸ்.மித்ரன், முத்தையா என பலர் காத்திருக்கின்றனர்.  கார்த்தி நடிப்பில் கைதி, தம்பி பட வெற்றிக்கு பின்னர் அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படங்களை அடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த சரித்திர படம் உருவாக வருடக்கணக்கில் ஆகும். […]

2D Entertaintment 3 Min Read
Default Image