Tag: kolaiyuthir kalam

இந்த வாரம் 5! அடுத்த வாரம் 5! வரிசைகட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், அடுத்தடுத்ததாக சூர்யாவின் காப்பான், பிரபாஸ் நடித்துள்ள சாஹோ. ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்துள்ள கோமாளி என பெரிய திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் இம்மாததிற்குள் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகிவிட வரிசை கட்டி நிற்கின்றன. இதில் இந்த வாரம் சந்தானத்தின் ஏ1, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், விஜய் சேதுபதி தயாரிப்பில் சென்னை பழனி மார்ஸ்,  சமுத்திரக்கனி நடித்துள்ள கொளஞ்சி, […]

#Santhanam 2 Min Read
Default Image

பாலிவுட்டில் படு தோல்வியடைந்த நயன்தாரா திரைப்படம்! தமிழில் பல தடைகளை தாண்டி வெளியாக உள்ளது!

உன்னை போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி தற்போது நயன்தாராவை வைத்து இயக்கி உள்ள திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படம் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கிறது. இப்படம் தற்போது பல தடைகளை தாண்டி தற்போது ஜூலை ஜூலை 26இல் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஹிந்தி பதிப்பான காமோஷி என்ற பெயரில் வெளியாகி படம் படு தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் தமிழ்நாட்டில் நயன்தாராவிற்காக படம் […]

kolaiyuthir kalam 2 Min Read
Default Image

இரண்டாவது போஸ்டரையும், ரிலீஸ் விவரத்தையும் வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் படக்குழு!!

தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோக்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் படத்தில் கதாநாயகர்களுடன் டுயட் மட்டும் ஆடாமல், தான் சோலோ ஹீரோயினாக படத்தின் கதையின் நாயகியாகவும் நடித்து தனது திறமையை  காட்டியவர். இவர் சோலோ ஹீரோயினாக நடித்து.வெளியான மாயா, டோரா, அறம் திரைபப்படங்களை தொடர்ந்து கொலையுதிர் காலம், அய்ரா ஆகிய படங்கள் தயராகி வருகின்றன. இதில் கொலையுதிர் காலம் திரைப்படத்தை பில்லா 2 படத்தை இயக்கிய சக்ரி டோலேட்டி இயக்கி […]

kolaiyuthir kalam 2 Min Read
Default Image