முதன்முறையாக ஐசிசி விருது வென்றுள்ள விராட் கோலி.!அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருதை இந்தியாவின் விராட் கோலி முதன்முறையாக வென்றுள்ளார்.