நிவாரண முகாம்களை தயாராக வைக்க அறிவுறுத்தல்- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு!
’மோன்தா புயல்’ உருவாக வாய்ப்பு இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.