Tag: KKR vs DC

#TATAIPL2022:இன்று மோதும் 4 அணிகள் 2 போட்டிகள்!

டெல்லி-கொல்கத்தா அணிகள்: ஐபிஎல் தொடரில் 19-வது ஆட்டத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.இப்போட்டியானது மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் மைதானத்தில் நடைபெறுகிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தனது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்த நிலையில் இன்றைய போட்டியையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அதே நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப ஆர்வமாக உள்ளது.இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 29 […]

KKR vs DC 6 Min Read
Default Image

KKR vs DC,IPL 2021:இன்று டெல்லி அணியை வீழ்த்துமா கொல்கத்தா?..!

ஐபிஎல் (IPL 2021) இன் 41 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கைகளிலிருந்து வெற்றி வாய்ப்பு முற்றிலும் நழுவியது.இனிமேல்,நைட் ரைடர்ஸுக்கு போட்டி மேலும் கடினமாக இருக்கும், ஏனெனில் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற இன்னும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கிடையில்,ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது கொல்கத்தா வீரர் குல்தீப் யாதவ் […]

Delhi Capitals 4 Min Read
Default Image

அரைசதம் அடித்து தனது மாமாவிற்கு சமர்ப்பணம் செய்த ரானா..!

இன்றைய ஐபிஎல் தொடரின் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிதீஷ் ரானாவின் மாமனார் சுரிந்தர் நேற்று காலமானார் .  இதனால் அவரது பெயரிடப்பட்ட ஜெர்சியை அணிந்துகொண்டு […]

dream11ipl 2 Min Read
Default Image

சூடுபிடிக்கும் ஆட்டம்- இன்று மோதும் அணிகள்!

ஐபிஎல்2020 போட்டியானது அபுதாபியில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய போட்டியில் விளையாடும் அணிகள் குறித்து பார்ப்போம்:- இன்று அபுதாபில் கொல்கத்தாvsடெல்லி அணிகள் மாலை 3.30 மணிக்கு பலபரீட்சை நடத்துகின்றது. அதே போல இரவு 7.30க்கு துபாயில் பஞ்சாப்vsசன்ரைஸ் ஹைதரபாத் அணிகள் மோதவுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டெல்லி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தும்,கொல்கத்தா வெற்றி பெற்றால் 2வதாக நடக்கும் ஆட்டத்தில் விளையாடும் அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தும்.இன்றைய போட்டியில் பலம் […]

dream11ipl 2 Min Read
Default Image