"இனிமே நீங்க தான்"...ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.