துல்கர் சல்மானின் 25வது படத்தில் மிரட்டும் வில்லனாக கௌதம் மேனன்! அசத்தல் ட்ரெய்லர் இதோ!மலையாளத்தில் முன்னனி இளம் நாயகனாக இருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழிலும் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி எனும் படங்களில் நடித்து வெற்றிகண்டுள்ளார்.