விஜய் பட இயக்குநருக்கு கொரோனா.! உதவிய அஜித் பட தயாரிப்பாளர்.!

விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜித் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அவரின் சிகிச்சைக்காக கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் பணம் செலுத்தி உதவியதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் … Read more

50வது நாளை கொண்டாடும் ‘அறம்’-காதலி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் வாழ்த்து

  நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை பற்றி நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் கூறுகையில்,”ஒரு பெண்ணை முன்னிறுத்திய படம் தற்போதைய காலத்தில் 50 நாட்களை தாண்டவது என்பது மிகப்பெரிய விஷயம். அறம் படகுழுவுக்கு எனது வாழ்த்துக்கள் அறம் போன்ற நல்ல படத்தின் வெற்றி மக்களின் வெற்றியாக பார்க்க வேண்டும், கடின உழைப்பை கொடுத்த இயக்குனர் கோபி ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.   It's … Read more