சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆம், சமூக வலைத்தளங்களில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் பாடகர் யேசுதாஸ் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாட்டில் செய்திகள் வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், தனது காந்த குரலில் பாடி ரசிகர்களை ஈர்த்தவர் பிரபல பாடகர் K.J.யேசுதாஸ். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள […]
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி தான் இன்று காலையில் இருந்து தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. த்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாக தனியார் மருத்துவமனை தரப்பு செய்திகள் வெளியிட்டு வருகின்றன. தற்போது, யேசுதாஸ் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு நலமுடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டு […]
சென்னை : எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் – விஜயை தொடர்ந்து தற்போதைய இளம் தலைமுறை காலம் வரையில் பாடிக்கொண்டிருப்பவர் கே.ஜே.யேசுதாஸ். தனது தனித்துவமான இனிமையான குரல் வளத்தால் ரசிகர்கள் இதயத்தை வருட செய்தவர் கே.ஜே.யேசுதாஸ். இவர் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தான் தனது 85வது பிறந்தநாளை கொண்டாடினார். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்களாம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் என பல […]