பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க, தொலைபேசி, பேக்ஸ், வாட்ஸ் அப் மற்றும் இமெயில் முகவரியை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தொலைபேசி : 044 2851 3500 பேக்ஸ் : 044 2851 2510 வாட்ஸ் அப் : 94981 81035 இமெயில் : [email protected] பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்னும் நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, மூன்று முறை வீதம் […]