நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது? அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு.!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சார் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.