Tag: Kiran Zachariah

“உலகில் அதிக சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் டெல்லி 5 வது இடம்”-சுபெக்ஸ் அறிக்கை

இந்தியாவில் தடுப்பூசிகளின் திறன்கள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் ஆலைகள் பற்றி அறிய ஆர்வம் காட்டும் ஹேக்கர்கள். இதனால் உலகில் அதிகப்படியான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில் டெல்லி 5 வது இடம். பெங்களூரை மையமாகக் கொண்ட  இந்திய IT நிறுவனமான சுபெக்ஸின் புதிய அறிக்கையின்படி, கடந்த 2020ஆண்டு இந்தியாவின் இணைய சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் 207% அதிகரித்துள்ளன, எனவே உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்ட நகரங்களில்  டெல்லி ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் நான்கு […]

#Delhi 4 Min Read
Default Image