இந்தியை எதிர்த்து தமிழ் திரையுலக பிரபலங்களின் டீசர்ட் புகைப்படங்கள்.!இந்தி எதிர்ப்பு வாசகஙகளுடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் டீசர்ட்டை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.