குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கிய குடியரசுத் தலைவர்.!2024-ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விளையாட்டு விருதான 'மேஜர் தியான் சந்த்' கேல் ரத்னா விருதினை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.