கேரளாவை அதிரவைக்கும் நோய் பரவல்... சுகாதாரத் துறை விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.