இந்தியாவில் கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய ,மாநில அரசு கூறியுள்ளது. கொரோனா வைரஸ் கைகள் மூலமாக உடலில் பரவும் என்பதால் உலக சுகாதார அமைப்பு கூறுகையில் , முககவசங்கள் அணிவதை விட கைகளை கழுவுவது தான் சிறந்த தடுப்பு என கூறியுள்ளது. மேலும் வெளியில் […]