இதயம் கரைகிறதே...முதியவரை காப்பாற்றி உயிரை தியாகம் செய்த மீட்பு வீரர்... கண்ணீரில் கேரளா!கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய 61 வயது முதியவரைக் காப்பாற்ற தனது லைஃப் ஜாக்கெட்டை கழற்றி அணிவித்த மீட்பு வீரர் ராஜேஷ், வெள்ளச் சுழலில் சிக்கி உயிரிழந்தார்.
கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை... அடுத்தடுத்து நிலச்சரிவு... 3 பேர் பலி!இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.